1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (12:02 IST)

வாரே வா... க்ளாஸாய் களமிறங்க காத்திருக்கும் Mi 10i !!

சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
# அட்ரினோ 619 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் 
# 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
# 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 16 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4820mAh பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்