Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொலைதொடர்பு துறையை கட்டி ஆளப்போகும் வோடோபோன், ஐடியா: ஜியோ, ஏர்டெல்லுக்கு பாய் பாய்...

Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (19:02 IST)

Widgets Magazine

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 10% வருவாய் இழப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வோடோபோன் மற்றும் ஐடியா நல்ல வளர்ச்சியை காணும் எனவும் கணிக்கப்படுள்ளது.


 

 
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கட்டணக் குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் 10% இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்ட 12 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
 
அதே சமயத்தில், வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து ஏர்டெல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாக உருவெடுக்கும். 
 
இந்த இரு நிறுவனமும், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தொலைத் தொடர்புச் சந்தையின் சுமார் 85 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வீடு வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டி ...

news

உலக மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ...

news

டிஜிட்டல் சந்தை: ஆண்டுக்கு ரூ.5,000 கோடி டாலர்கள் வரை இணையத்தில் செலவு!!

இந்தியாவில் இண்டர்நெட் பயனர்கள் குறித்த அறிக்கை ஒன்றை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ...

news

சீன பொருட்கள் விலை குறைவாக விற்கப்படுவது ஏன்??

இந்தியாவில் சீன பொருட்கள் விலை குறைவாகவே விற்கப்படுகிறது. விளையாட்டு பொருட்களில் இருந்து ...

Widgets Magazine Widgets Magazine