Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்!!

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (16:37 IST)

Widgets Magazine

விவோ நிறுவனம் விவோ V5 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 விலை குறைப்பதாக அறிவித்துள்ளது.


 
 
ரூ.27,980 விலையில் விற்பனை செய்யப்பட்டு, பின்னர் ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
விவோ V5 பிளஸ் சிறப்பு அமசங்கள்:
 
# 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 4 ஜிபி ராம்
 
#  64 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
 
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 20 எம்பி + 8 எம்பி செல்பி கேமரா 
 
# கைரேகை ஸ்கேனர், 3160 எம்ஏஎச் பேட்டரி ஆகிய முக்கிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜியோவுக்கு போட்டியாக போன் தயாரிப்பில் இறங்கும் ஏர்டெல்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் ஒரு 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை ...

news

ஆக்சிஸ் வங்கியுடன் போட்டி போட்டு மூக்கை உடைத்து கொண்ட அமேசான்!!

ப்ரீ சார்ஜ் நிறுவனத்தை கைப்பற்ற ஆக்சிஸ் வங்கியுடன் போட்டியிட்ட அமேசான் நிறுவனம் தோல்வியை ...

news

தீ பிடித்து எரிந்த ரெட்மி நோட் 4: வைரல் வீடியோ!!

சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்த வீடியோ ஒன்று ...

news

யாரை ஏமாற்ற இந்த இலவச திட்டம்? லாபம் பார்க்கப்போகும் முகேஷ் அம்பானி; அம்பேலாக போகும் வாடிக்கையாளர்கள்!!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. ஆனால், செக்யூரிட்டி ...

Widgets Magazine Widgets Magazine