Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டாப் 5 பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்: ஒரு பார்வை!!

Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (14:27 IST)

Widgets Magazine

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாவதில் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஸ்மார்ட்போன் இவை தான்... 


 
 
1) சியோமி ரெட்மி 4 (16 ஜிபி):
 
# சியோமி ரெட்மி 4, 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே,  1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 2 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 4100 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 9,050.
 
2) சியோமி ரெட்மி 4A:
 
சியோமி ரெட்மி 4A, 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 2 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 3120 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 5,999.
 
3) லெனோவோ K6 பவர் (32 ஜிபி):
 
# 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 3 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 9,999.
 
4) சாம்சங் கேலக்ஸி J2 (2016):
 
# 5.0 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 1.5 ஜிபி ராம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. Rs. 8,000.
 
5) விவோ Y53:
 
# 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது.
 
# 2 ஜிபி ராம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும்  எம்பி செல்ஃபி கேமரா 2500 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. Rs. 9,000.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் குறைவு!!

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்வது குறைந்துள்ளதாக தகவல் ...

news

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ஆஃபர்!!

விமானச் சேவை அளிக்கும் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் ...

news

கார்களை மிஞ்சும் விலையுடைய ஸ்மார்ட் டிவி!!

ஆஸ்த்ரியாவை சேர்ந்த தொலைகாட்சி தயாரிப்பு நிறுவனமான சி சீட் நிறுவனத்தின் புதிய மாடல் டிவி ...

news

3 மாதங்களுக்கு இலவச டேட்டா: இது ஜியோ இல்லைங்க.. பிஎஸ்என்எல்!!

பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. இதில் ...

Widgets Magazine Widgets Magazine