Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எல்ஐசி பாலிசி இருக்கா? அப்போ இதை படிங்க!!


Sugapriya Prakash| Last Modified சனி, 29 ஏப்ரல் 2017 (10:20 IST)
3 ஆண்டுகளுக்கு மேலாக எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்கள் கடன் பெரும் தகுது உடையவர்கள். அது எவ்வாறு என்பதை பார்ப்போம்... 
 
 
எல்ஐசி பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் வட்டி விகிதங்கள் குறைவாகவும் இருக்கும்.>  
எல்ஐசி பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்ஐசி-யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். >  
இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். வட்டியை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும்.  
இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :