Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

32 லட்சம் ஏடிஎம் கார்ட் ரகசிய தகவல் திருட்டு: காரணம் இது தான்!!

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (10:29 IST)

Widgets Magazine

இந்திய அளவில் 32 லட்சம் ஏடிஎம் கார்டுகளின் ரகசிய தகவல் திருடப்பட்டதற்கு, பாதுகாப்பு மென்பொருளில் ஊடுருவிய மால்வேர் தான் காரணம் என தெரியவந்துள்ளது.


 
 
சென்ற ஆண்டில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ஏடிஎம் கார்டுகளில், பெரும்பாலானவற்றின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது. 
 
இதன்பேரில், யெஸ் வங்கி, எஸ்பிஐ ஆகியவை, தங்களது வாடிக்கையாளர்களின் பழைய ஏடிஎம் கார்டுகளை தடை செய்துவிட்டு, புதிய கார்டுகளை வழங்கின.
 
இது குறித்து யெஸ் வங்கி நடத்திய விசாரனையில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு மென்பொருட்களில் திடீரென மால்வேர் எனப்படும் கணினி தீம்பொருள் குறிவைத்து, ஊடுருவியதாக தெரியவந்துள்ளது. 
 
இந்த மால்வேர் காரணமாகவே, ஏடிஎம் கார்டுகளின் ரகசிய தகவல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் யெஸ் வங்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வங்கி சேமிப்பு கணக்கு: வாரம் 50,000 ரூபாய்!!

வங்கிச் சேமிப்பு கணக்கில் 24,000 ரூபாயாக இருந்த பணம் எடுக்கும் உச்ச வரம்பு, தற்போது ...

news

சட்டத்தை மீறிய ஜியோ மற்றும் பே.டி.எம்: மத்திய அரசு தீடீர் செக்!!

ஜியோ மற்றும் பே.டி.எம் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ...

news

ரிலையன்ஸ் ஜியோ தயவில், மறைமுகமாக ஜியோவையே மிஞ்சிய பேஸ்புக்!!

ரிலையன்ஸ் ஜியோ இலவச 4ஜி சேவை வழங்குவதால், பேஸ்புக் இணையதள நிறுவனத்திற்கு மறைமுகமாகப் பல ...

news

ரூ.36க்கு 1 GB: பி.எஸ்.என்.எல் அதிரடி

ஜியோ எதிராக அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிரடி சலுகைகளை ...

Widgets Magazine Widgets Magazine