Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தங்க நகைக் கடனுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி!!

Last Modified: புதன், 15 மார்ச் 2017 (14:45 IST)

Widgets Magazine

தங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


 
 
ரூ.20,000த்திற்கு மேலான நகைக் கடன் தொகையை காசோலையாக வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 
 
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது என் தெரியவந்துள்ளது.
 
முன்னதாக தங்க நகைக் கடன் தொகை அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
 
இதனால் தங்க நகைக்கடன் பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

30 ஜிபி இலவச டேட்டா; ஏர்டெல் ஹோலி ஆஃபர்

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. ...

news

ஜியோ- கூகுள் கூட்டணி: அடுத்து ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி நிறுவனங்களுக்கு ஆப்பு!!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களிடையே சில ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக ...

news

2016-17 வங்கி மோசடி பட்டியல் வெளியீடு: ஐசிஐசிஐ மோசடியின் கிங்!!

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் ...

news

பாஸ்வேர்டுகளை உடைக்க தெர்மல் கேமரா: ஹேக்கர்களின் யுக்தி!!

தெர்மல் கேமரா உதவியுடன் ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் எளிதாக திருடிவிடுவார்கள் ...

Widgets Magazine Widgets Magazine