One Plus 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்(ஸ்) விலை பட்டியல்!!
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் முழு விலை பட்டியலும் விற்பனை தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி மே மாத முதல் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
விலை விவரம்:
1. ஒன்பிளஸ் 8 கிளேசியல் கிரீன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 41,999
2. ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999
3. ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் குளோ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999
4. ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 54,999
5. ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் அல்ட்ராமரைன் புளூ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 59,999