செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:53 IST)

விலை குறைந்தது நோக்கியா ஸ்மார்ட்போன்(ஸ்)!!

நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  
 
இந்தியாவில் விற்பனையாகி வரும் நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த இரு ஸ்மார்ட்போன்கள் மீது தற்காலிக விலை குறைப்பாக பல முறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்:
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம் + 16 ஜிபி மாடல் விலை ரூ.7,499
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ராம் + 32 ஜிபி மாடல் விலை ரூ.8,499 
 
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ராம் + 32 ஜிபி மாடல் விலை ரூ.7,599 
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம் மாடல் விலை ரூ.6,599