Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலக மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி!!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:43 IST)

Widgets Magazine

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன பங்குகள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன.


 
 
இதனால் இந்த வருடம் அவரது சொத்து மதிப்பு ரூ.77 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், புளூம்பெர்க் நிறுவனம்  பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும்,  உலக பணக்காரர்கள் பட்டியலில் 19 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டிஜிட்டல் சந்தை: ஆண்டுக்கு ரூ.5,000 கோடி டாலர்கள் வரை இணையத்தில் செலவு!!

இந்தியாவில் இண்டர்நெட் பயனர்கள் குறித்த அறிக்கை ஒன்றை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ...

news

சீன பொருட்கள் விலை குறைவாக விற்கப்படுவது ஏன்??

இந்தியாவில் சீன பொருட்கள் விலை குறைவாகவே விற்கப்படுகிறது. விளையாட்டு பொருட்களில் இருந்து ...

news

லெனோவோ கில்லர் நோட் விரைவில்!!

லெனோவோ நிறுவனத்தின் K8 நோட் ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் ...

news

விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் விவோ V5 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ...

Widgets Magazine Widgets Magazine