Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜிஎஸ்டிகே ஆஃபர் கொடுக்கும் ஜியோ: தர்மபிரபுவான முகேஷ் அம்பானி!!

Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (11:18 IST)

Widgets Magazine

வணிக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வணிகம் செய்யக் கூடிய மென்பொருள் ஒன்றை ரிலையன்ஸ் ஜியோ ஸ்டார்ட்ர் கிட் மூலம் அறிமுகம் செய்துள்ளது. 


 
 
ஜியோ நிறுவனத்தின் இந்த ஜிஎஸ்டி மென்பொருள் பல சலுகைகளுடன் வெளிவந்துள்ளது. ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் 1,999 ரூபாய்க்கு மொபைல் போன் உதவியுடன் வியாபாரிகள் பில் செய்ய முடியும். 
 
ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள், ஒரு வருடத்திற்கு 24 ஜிபி தரவுடன் ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகள் கொண்டு உள்ளது என தெரிகிறது.
 
ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் ஸ்டார்ட் கிட்டில் ஜிஎஸ்டி தாக்கல் சேவை, ஜியோ பில்லிங் செயலி, ஜியோ ஜிஎஸ்டி அறிவுத் தொடர் ஆகியவை கிடைக்கும். 
 
இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.10,888. ஆனால் பேக்கேஜ் ஆஃபராக ஜியோ நிறுவனம் இதனை ரூ.1,999 ரூபாய்க்கு வழங்குகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜிஎஸ்டி எதிரொலி: Asus ஸ்மார்ட்போன் விலை வீழ்ச்சி!!

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் பின்னர் Asus ஸ்மார்ட்போனின் விலையில் திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது.

news

ஜிஎஸ்டி வரி விதிப்பு: உலக நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிக வரி வசூல்!!

ஒரே தேசம், ஒரே வரி என்ற குறிக்கோளுடன் ஜுலை 1 முதல் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ...

news

ஏர்டெல் மான்சூன் சர்பிரைஸ்: நீடிக்கப்படும் 3 மாத சலுகை!!

ஏர்டெல் நிறுவனத்தின் ஹாலிடே சர்பிரைஸ் சலுகை மான்சூன் சர்பிரைஸ் என பெயர் மாற்றப்பட்டு ...

news

அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?

மோடி அரசு நிதியாண்டு காலத்தைப் ஜனவரி முதல் டிசம்பர் என மாற்றத் திட்டமிட்டு வந்த நிலையில், ...

Widgets Magazine Widgets Magazine