Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் 31, 2018 வரை கூடுதல் இலவச டேட்டா: ஜியோ அடுத்த அதிரடி!!

திங்கள், 10 ஜூலை 2017 (21:26 IST)

Widgets Magazine

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரரும் வண்ணம் கூடுதலாக 10GB இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.


 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசங்களுடன் தனது முதல் அறிமுகத்தை துவங்கியது. பின்னர், ஏப்ரல் மாதம் முதல் கட்டணங்களை வசூலிப்பதாக அறிவித்து அதிலும் பல இலவசங்களை வழங்கியது. 
 
இந்நிலையில், மேலும் புதிய வாடிக்கையாளர்களை கவர Asus ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.
 
Asus ZenFone Selfie, Asus ZenFone Max, Asus ZenFone Live, Asus ZenFone Go 4.5, Asus ZenFone Go 5.0, மற்றும் Asus ZenFone Go 5.5 ஆகிய மொபைல் மாடல்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
 
Asus மொபைல் வாங்கியதும் ஜியோ சிம் கார்டு வாங்கி, ப்ரைம் உறுப்பினராக இணைய வேண்டும். பின்னர், ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1GB டேட்டா மற்றும் 10GB கூடுதல் டேட்டாவை மார்ச் 31, வரை பெறலாம் என அறிவித்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தடாலடியாக கட்டணங்களை உயர்த்திய எஸ்பிஐ: ஜிஎஸ்டி-யின் தாக்கமா??

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதள வங்கி சேவை, ஏடிஎம் சேவை உள்ளிட்ட சேவைகளின் பரிவர்த்தனை ...

news

உள்ளூர் பயணிகளுக்காக சைவத்துக்கு மாறிய ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் எக்கனாமி கிளாஸ் பயணிகளுக்கு அசைவ உணவு ...

news

ஜிஎஸ்டி-யால் சலுகை: ரூ.1,099-க்கு ரெட்மி நோட் 4??

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருவதற்கு முன்னர் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் ஆப்லைனில் அதிக சலுகைகளுடன் ...

news

இந்திய சந்தையில் முன்னிலையில் வகிக்க துடிக்கும் பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா தேவ் ராம், நிறுவனத்தின் மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக ...

Widgets Magazine Widgets Magazine