Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆதார் முறைகேடு: பாதுகாப்பது எப்படி??

Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:36 IST)

Widgets Magazine

ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருடைய கருவிழிகள், முகம், கைவிரல் ரேகை போன்றவை ஸ்கேன் செய்யப்படும்.


 
 
இது பயோமெட்ரிக் என்றும் அழைக்கப்படுகிறது. பயங்கரவாதம், ஆள் மாறாட்டம் மற்றும் மோசடி நபர்களின் விவரங்களையும் கண்டறிய இந்தப் பயோமெட்ரிக் தரவுகள் உதவும். 
 
ஆனால், ஆதார் தரவுகள் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது உண்மை என்றே கூறப்படுகிறது. பிஓஎஸ் இயந்திரத்தில் பயோமெட்ரிக் தரவை உள்ளிடும் போது அதைச் சேமித்து வைத்து முறைகேடாகப் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரியவந்துள்ளது. எனவே ஆதார் பயோமெட்ரிக் தரவை லாக் செய்வது அவசியமானது. 
 
பயோமெட்ரிக் தரவை லாக் செய்வது எப்படி?
 
# ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்து  https://resident.uidai.gov.in/biometric-lock 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். 
 
# பின்னர் ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெற கிளிக் செய்ய வேண்டும்.
 
# பின்னர் ஆதார் அட்டையுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும். 
 
# இப்படி உறுதி செய்த உடன் ஆதார் கார்டு லாக் செய்யப்படும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஒன்றிணைந்த வோடோபோன் ஐடியா: ஏர்டெல், ஜியோ தப்புமா??

வோடோபோன் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் ...

news

16 MP செல்பீ கேமராவுடன் வீவோ Y66 வரும் திங்கள் முதல்!!

ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட பெருமை விவோ நிறுவனத்தை சேரும். ...

news

ஐபோன் விலையில், வீட்டுக்கு மின்சாரம் வழங்கும் காற்றாலை!!

வீட்டுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய காற்றாலையை கிரேடு இன்னோவேஷன் என்ற இந்திய நிறுவனம் ...

news

தினமும் 2ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல். அதிரடி

பி.எஸ்.எல்.எல். புதிதாக ரூ.339 திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் தினமும் 2ஜிபி 3G ...

Widgets Magazine Widgets Magazine