Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.25000 வரை தள்ளுபடி இருந்தாலும் விற்க முடியவில்லை; கதறும் நிறுவனங்கள்

Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (18:19 IST)

Widgets Magazine

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்3 ரக வாகனங்களுக்கு விற்பனை மற்றும் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆட்டோமொபைல் விற்பனை நிறுவனங்கள் அதிரடியாக சலுகைகளை வழங்கியது. இருந்தும் 1,40,000 வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளது.


 

 
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்3 ரக வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து வாகனங்கள் விற்று தீர்க்க ஆட்டோமொபைல் விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்து அதிரடி சலுகைகளை வழங்கியது.
 
ரூ.5000 முதல் 25000 வரை சலுகைகளை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தற்போது 1,40,000 வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இந்த வானகங்களை என்ன செய்வது தெரியாமல் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் விழி பிதுங்கி உள்ளனர்.
 
தற்போது நஷ்டத்தை சமாளிக்க ஒரே வழி தேக்கம் அடைந்த வாகனங்களை ஏற்றுமதி செய்வது தான். இல்லையென்றால் பிஎஸ்3 ரக வாகனங்களைத் பிஎஸ்4 தரத்திற்கு மாற்ற வேண்டும். இது ஒரு புது வாகனம் தயாரிப்பின் பாதி விலைக்கு சமமாகும். இதனால் பெரும் நஷ்டம் தான் ஏற்படும்.
 
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாற்று வழி ஏதேனும் உண்டா என ஆராய்ந்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உங்கள் ஜியோ சிம் போஸ்ட்பெய்டா? ப்ரீபெய்டா? புதிய குழப்பம்

ஜியோ சிம் அறிமுகம் செய்தபோது போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் என்ற பிரிவு எதுவும் ...

news

ஜியோவின் இலவச சேவையால் ரூ.4600 கோடி நஷ்டம்; கதறும் ஏர்டெல், ஐடியா, வோடாபோன்

ஜியோ அறிமுக செய்த பின் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் ...

news

5G நெட்வொர்க்: நோக்கியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் இணைந்து அதிரடி!!

நோக்கியா நிறுவனம் உலக மொபைல் சந்தையில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது.

news

ஆன்லைனில் பாஸ்போர்ட்: எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!!

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தெரிந்துகொள்ள வேண்டிய எளிமையான வழிமுறைகளை இங்கு ...

Widgets Magazine Widgets Magazine