Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இபே நிறுவனத்தை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்!!

Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (20:09 IST)

Widgets Magazine

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துவிட்டதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.


 
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது, இந்த நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையு ஸ்னாப்டீல் முடிவெடுத்து பின்னர் அதை கைவிட்டது. ஆன்லைன் வர்த்தக சேவையில் இபே மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்தால் நல்ல வளர்ச்சியை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரூ.74-க்கு 1ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் குறுகிய கால ஆஃபர்!!

பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிற ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு குறுகிய கால ஆஃபர் ஒன்றை ...

news

ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் பற்றி தெரியுமா??

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு அனைவரது நேரத்தினை விழுங்கி வருகின்றது. ...

news

தொலைதொடர்பு துறையை கட்டி ஆளப்போகும் வோடோபோன், ஐடியா: ஜியோ, ஏர்டெல்லுக்கு பாய் பாய்...

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 10% வருவாய் இழப்பை சந்திக்கும் என்று ...

news

வீடு வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டி ...

Widgets Magazine Widgets Magazine