Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆன்லைனில் எஸ்பிஐ முதலீடு: தெரிந்துக்கொள்ளுங்கள்...


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 7 செப்டம்பர் 2017 (11:22 IST)
எஸ்ஐபி நிலையான முதலீட்டு திட்டமாகும். இதனை எளிமையாக்க தற்போது ஆன்லைன் முறைகளும் வந்துள்ளது. அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

 

 
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதும் கிட்டதக்க ஒன்றுதான். மியூச்சுவல் ப்ண்டு திட்டத்தில் குறைந்தது ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும்.
 
குறைந்த பட்ச மியூச்சுவல் ப்ண்ட் திட்ட முதலீடே அதிக அளவில் இருப்பதால், இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிகை குறைவாக இருந்தது.
 
திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக குறைந்தது ரூ.500 ரூபாய் முதல் மாத மாதம் முதலீடு செய்ய வேண்டும் என எஸ்ஐபி திட்டங்களை அறிமுகம் செய்தது. 
 
அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் ஒரு புகைப்படத்தை சமர்பிக்க வேண்டும். மேலும், முதலீடு செய்யும் நபர் உயிருடன் இருப்பதை நேரடி பரிசோதனை அல்லது ஐபிவி மின்னணு முறைபடி செய்துகொள்ளளாம்.
 
கேஒய்சி இணக்கமான பிறகு, நிதி நிறுவனத்தின் இணைய தளத்திற்குள் நுழைந்து புதிய கணக்கை உருவாக்குங்கள். பின்னர் உங்களுக்கான நிதி திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்துகொள்ளளாம்.


இதில் மேலும் படிக்கவும் :