Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அல்ட்ரா பாஸ்ட் பிராட்பேண்ட்: பிஎஸ்என்எல் அதிரடி!!

சனி, 15 ஜூலை 2017 (15:52 IST)

Widgets Magazine

ஜியோ பைபர் சேவையை ரிலையன்ஸ் வெளியிட்டதும் அதற்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் திட்டத்தின் கீழ் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் சுமார் 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
இந்த திட்டம் 99.99 சதவீத சிறந்த நெட்வெர்க்கை வழங்குவதற்கான நோக்கம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 24 மணிநேரமும் ஆதரவு வழங்கும் நெட்வொர்க் ஆபரேட்டிங் சென்டர் செயல்பட்டு வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

84 ஜிபி டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி: போட்டி களத்தில் ஏர்செல்!!

ரிலையன்ஸ் ஜியோவின் வரவுக்கு பின்னர் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளையும் ...

news

உலகின் மிக லேசான மொபைல் போன்: வெறும் 30 கிராம்தான்!!

உலகின் மிக லேசான எடை கொண்ட மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. எலாரி என்ற நிறுவனம் ...

news

ஜியோவின் புதிய கட்டண மாற்றங்கள்: லாபம் யாருக்கு??

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. ...

news

ஃப்ளிப்கார்ட்டில் ரூ.999 விற்பனைக்கு வந்துள்ள மோட்டோ இ4 பிளஸ்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மாட்ர்போன் ஃப்ளிக்கார்ட் தளத்தில் பரிமாற்ற ...

Widgets Magazine Widgets Magazine