1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 மே 2020 (13:04 IST)

ரூ.23,722 கோடி லாபத்தில் பைசா ப்ரயோஜனம் இல்ல: புலம்பும் ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதன்மை இடட்தை மிடித்திருந்த ஏர்டெல் ஜியோவின் வருகைக்கு பின்னர் மீளா சரிவை எதிர்க்கொண்டு வருகிறது. அந்த இந்த காலாண்டின் முதல் 3 மாதத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 
 
ஆனாலும் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், ரூ.5,237 கோடி பெறும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.