Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமேசானில் இனி பொருட்களை விற்கவும் செய்யலாம்!!

வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:43 IST)

Widgets Magazine

முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இதுவரை பொருட்களை குறைந்த விலையில் வழங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது அமேசான் மூலம் பொருட்களை விற்கவும் செய்யலாம்.


 
 
இபே, குவிக்கர், ஒ.எல்.எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் மிகப்பெரிய போட்டியாளராக மாறியுள்ளது.
 
அமேசான் நிறுவனத்தின் தற்போதைய குறிப்புகளின்படி விற்க வேண்டிய பொருட்களின் விபரம் மற்றும் விலையை மட்டும் தெரிவித்தால், அமேசான் நிறுவனமே நேரடியாக வந்து பேக்கிங் மற்றும் டெலிவரியை பார்த்து கொள்ளும்.
 
பொருட்களை விற்க விரும்புபவர்களின் பொருள் ரூ.1000 வரை இருந்தால் விற்பனை செய்பவர்களிடம் ரூ.10, ரூ.1000 முதல் ரூ.5000 வரை இருந்தால் ரூ.50, ரூ.5000க்கு மேல் இருந்தால் ரூ.100ம் கட்டணமாக பெற்று கொள்கிறது.
 
பெங்களூரில், இந்த சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவையை அமேசான் நிறுவனம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரிசர்வ் வங்கி தொடர்பில் தபால் துறை: நன்மையா? தீமையா?

ரிசர்வ் வங்கி தொடர்பில் இயங்கும் தபால் துறை வங்கிகள் வரும் மார்ச் முதல் செயல்படும் என்று ...

news

ஜியோவுடன் இணையும் டாடா நிறுவனம்: இனி ஏர்டெல், வோடாபோனுக்கு டாட்டா தான்!!

ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ...

news

ஜியோவை மிஞ்சிய ஏர்டெல்: ஒருவருடத்திற்கு இலவசம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு எதிராக தனது ...

news

இந்தியாவின் தீர்வு உலகத்துக்கே தீர்வு: சுந்தர் பிச்சை

இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தியாவில் ஒரு பிரச்னைக்கு ...

Widgets Magazine Widgets Magazine