Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

13 ஆண்டுகளாக ஆல்டோ செய்து வரும் சாதனை: என்னனு தெரிஞ்சிகோங்க!!

வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:34 IST)

Widgets Magazine

கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் முதலிடத்தில் உள்ளது.


 
 
கடந்த நிதி ஆண்டில் மாருதி ஆல்டோ மாடல் கார் 2.41 லட்சம் விற்பனையாகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.27 சதவீத சரிவு தான். 
 
இருப்பினும் ஆல்டோ தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கார் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாம் இடத்தில் வேகன் ஆர், மூன்றாம் இடத்தில் டிசையர்,  நான்காம் இடத்தில் ஸ்விஃப்ட், ஐந்தாம் இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஆறாம் இடத்தில் ஹூண்டாய் எலைட் ஐ20, ஏழாம்  இடத்தில் மாருதி பலெனோ, எட்டாம் இடத்தில் ரெனால்ட் க்விட் மாடல், ஒன்பதாவது இடத்தில் மாருதி எஸ்யூவி ரக பிரிஸ்ஸா மற்றும் பத்தாவது இடத்தில் மாருதி செலிரியோ இருக்கின்றது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரூ.2,000-த்துக்கு குறைவான பணப்பரிமாற்றம்; அபராதம்: எஸ்பிஐ கார்டு அதிரடி!!

காசோலைகள் மூலம் ரூ.2,000-த்துக்கு குறைவாக பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ...

news

குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை; ஆனால்... ஸ்டேட் பேங்க் செக்!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் ...

news

ஜியோ புகழ் அம்பானியின் அடுத்தகட்ட அதிரடி ப்ளான் இதுதானோ!!

ஜியோ 4ஜி சேவை தொடர்ந்து விரைவில் டிடிஎச் சேவை, மலிவான 4ஜி கருவிகள் இவை இல்லாமல் முகேஷ் ...

news

70 நாட்களுக்கு 70 ஜிபி; ஜியோவை மிஞ்சிய ஏர்டெல்

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம், ரூ.244க்கு தினமும் 1 ஜிபி விதம் 70 நாட்களுக்கு 70 ...

Widgets Magazine Widgets Magazine