செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (18:05 IST)

250 ரூபாய்க்கு 10GB 4ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்

சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 10GB 4ஜி டேட்டா பேக்கை ஏர்டெல் நிறுவனம் சலுகை விலையில் வழங்குகிறது.
 
சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 10GB 4ஜி டேட்டா பேக்கை ஏர்டெல் நிறுவனம் சலுகை விலையில் வழங்குகிறது.
 
ஏற்கனவே ஏர்டெல் ஃப்ரீபெய்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் ஏர்டெல் நிலையங்களில் அல்லது www.offers.airtel.com என்ற இணைய முகவரியில் சலுகையைப் பெற முடியும்.