Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒன்றிணைந்த வோடோபோன் ஐடியா: ஏர்டெல், ஜியோ தப்புமா??


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:04 IST)
வோடோபோன் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் ஒன்றிணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

 
 
வோடோபோன்-  ஐடியா செல்போன் நெட்வொர்க்குகள் இணைந்ததால் இது இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
இந்த இணைப்பு நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
வோடோபோன் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.46 ஆயிரம் கோடியாகும். ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் வருமானம் ரூ.36 ஆயிரம் கோடியாக உள்ளது.
 
இந்நிலையில் இந்த இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் ரூ.67 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :