Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

53,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் பிரபல டோக்கியோ நிறுவனம்!!

செவ்வாய், 16 மே 2017 (10:11 IST)

Widgets Magazine

டோக்கியோவை சேர்ந்த தோஷிபா கார்ப் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. 


 
 
தோஷிபா நிறுவனம் அறிக்கை வெளியீட்டில் 8.4 பில்லியன் டாலர் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.
 
லேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான தோஷிபா எலக்ட்ரானிஸ் மார்கெட்டில் உயரத்தில் இருக்கும் போது நடஷ்டத்தை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு 4.1 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டுத் தோஷிபா நிறுவனத்தின் கணினி, சில்லிகான் சிப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வணிகத்தை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

90% ஆஃபர்: பிளிப்கார்டின் 'பிக் 10 சேல்' அதிரடி!!

இ-காமர்ஸ் வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்-க்குக் கடுமையான போட்டியாக உள்ளது. ...

news

270 நாட்களில் 40 லட்சம்: சீன நிறுவனம் சாதனை!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆன்லைனில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் குறித்த தகவலை ...

news

ஏடிஎம்-ல் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்: அந்தர் பல்டி அடித்த எஸ்பிஐ!!

ஏடிஎம்-ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் ...

news

நூதனமாக அமேசானை ஏமாற்றி 70 லட்சம் சம்பாதித்த பெண்!

சமீப காலமாக ஆன்லை வர்த்தகம் அதிகமாகிவிட்டது. நகரங்களில் இருந்த இந்த பழக்கம் தற்போது ...

Widgets Magazine Widgets Magazine