Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இயற்கையின் அற்புத வாண வேடிக்கைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்

ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:46 IST)

Widgets Magazine

இந்த வருடத்தின் மிகப் பெரிய எரிகல் மழை என்று எதிர்பார்க்கப்படும் எரிகல் தோன்றும் நிகழ்வுக்காக உலகெங்கும் வான அவதான ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.

இயற்கையின் அற்புத வாண வேடிக்கைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்


ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.
 
விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.
 
மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும்.
 
இயற்கையாகத் தோன்றும் அற்புதமான வாண வேடிக்கையாக இந்த எரிகல் மழை அமையுமென வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கடும் விமர்சனங்களுடன் ஐநாவின் காலநிலை ஒப்பந்தம் எட்டப்பட்டது

பெருவில் நடந்து முடிந்த ஐநா மன்றத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டின் ...

news

பெட்ரோல் வளங்களைத் தேட தொடர்ந்து முதலீடு செய்யப்பட வேண்டும்

வளைகுடா நாடுகள் எண்ணெய் கண்டறியும் பணியிலும், ஏற்கனவே கண்டறியப்பட்ட பெட்ரோலிய எண்ணெய் ...

news

இந்தோனேஷிய நிலச்சரிவு: 25க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பிராந்தியத்தில் நடந்த நிலச்சரிவில் இருந்து இருபத்தி ...

news

சுந்தரவனக்காடு எண்ணெய்க் கசிவால் டால்பின்கள் இறக்கின்றனவா?

வங்கதேசத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காட்டில் ...

Widgets Magazine Widgets Magazine