Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5000 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (15:36 IST)

Widgets Magazine


 

தமிழக அரசு பணியில் காலி இடங்களுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பனியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் அதற்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுவருகிறது. அதன்படி தேர்வுகள்  நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட பல பணிகளை தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்த பிரிவில் சுமார் 5000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் ஒரு வார காலத்துக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.

தேர்வு அட்டவணையின்படி இத் தேர்விற்கான அறிவிப்பு ஜூலை 3வது வாரத்தில் வெளியாகியிருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

DTP ஆபரேட்டர் தேவை

வெப்துனியா சென்னை பிரிவில் DTP ஆபரேட்டர்களுக்கு அரிய வாய்ப்பு

news

குரூப் IV: 5451 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக ...

news

தயாராகுங்கள்! - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பணியிடங்கள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பேருக்கு அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு ...

news

கரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்கள்

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் ...

Widgets Magazine Widgets Magazine