Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்குபஞ்சரில் குணமாகும் ஆஸ்துமா (Asthma)!!

Sasikala| Last Updated: சனி, 5 நவம்பர் 2016 (11:34 IST)
ஆஸ்த்துமா மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான ஒரு பிரச்சினை! 
 
நுரையீரலில் உள்ள காற்று குழாய்கள், காற்றுப்பைகள் செயல்பாடு குறைவினால் நாம் சுவாசிக்கும் காற்று செல்வதும், வெளியே வருவதும் எளிதாக இல்லாமல் சிரமாமாய் போய்விடும். கீழே படுக்கவே இயலாத நிலை ஏற்படும். மூச்சுத்திணறல் அதிமாக ஏற்படும். மூச்சுவிட முடியாது. சளியும் அதிகமாக இருக்கும். நுரையீரல் பலமிழந்து போகும்! 
 
ஆஸ்த்துமாவிற்கான காரணங்கள்:
 
- புழுதி உள்ள இடங்களில் தாக்குதல் 
- புகைப்பழக்கம் மற்றும் புகை 
- குளிர்விக்கப்பட்ட நீர் 
- சில ஒவ்வாத வாசனை திரவியங்கள் 
- அஜீரணம் போன்றவை
 
அறிகுறிகள்:
 
- மூச்சிறைப்பு 
- தூக்கமின்மை 
- சளி அதிகரித்தல் 
- இருமல், தும்மல் 
- மூச்சுத்திணறல்
 
எந்தவகையான ஆஸ்துமாவாக இருந்தாலும் அக்குபஞ்சர் எனும் மாற்றுமுறை மருத்துவத்தால் எளிதாக குணமாக்கிவிடமுடியும். 
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது ஆஸ்துமாவை போக்கும்.
 
அக்கு புள்ளிகள்: LU1, LU5, LU7, K3, SP6, P6, ST40 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :