Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தானுடன் போர் ஒன்றுதான் வழி என்று சமூக வலைத்தளங்கள் நிர்பந்திக்கிறதா?

Sugapriya Prakash| Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:09 IST)
காஷ்மீர் மாநிலம், உரியில் ராணுவ முகாமில் நேற்று காலை பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது நடப்பெற்ற  துப்பாக்கிச்சூட்டில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர். >  
இருந்தாலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு, நாட்டு மக்களின் மனங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என சமூகவளைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.>  
இது குறித்து, தமிழ் வெப்துனியா இணைய பக்கத்தில், உங்கள் கருத்து என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான, உங்களது கருத்தை
http://tamil.webdunia.com/poll/list  என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :