இந்தியா-பாகிஸ்தான் இடையே பலத்த போட்டி:வெற்றி யாருக்கு???

Last Updated: ஞாயிறு, 16 ஜூன் 2019 (16:55 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது பலத்த போட்டி நடந்துகொண்டு வருகிறது

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 27 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்திய வீரர் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் வலுவான தொடக்கம் குடுத்தனர். இந்நிலையில் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது விராத் கோலி களம் இறங்கியிருக்கிறார்.

ரோஹித் சர்மா 78 பந்துகளில் 92 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.இதில் மேலும் படிக்கவும் :