Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நியூசிலாந்து வீரரை அட்டகாசமாக ’கேட்ச் அவுட்’ செய்த இந்திய வீரர் [வீடியோ]

Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (18:18 IST)

Widgets Magazine

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரரை, இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் பறந்து சென்று பிடித்து வெளியேற்றிய வீடியோ பரவி வருகிறது.
 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
 
ஆனாலும், ஆட்டத்தின் 45.1வது ஓவரில் நியூசிலாந்து வீரர் ஆண்டன் டேவிச் அடித்த பந்தை, இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் பறந்து சென்று பிடித்து வெளியேற்றிய வீடியோ பரவி வருகிறது.

வீடியோ இங்கே:


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இந்தியா வெற்றி பெற 243 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ...

news

பாகிஸ்தானுக்கு எதிராக வாள் வீசும் கம்பிர்: விளையாட்டை விட இந்தியர்களின் உயிர் முக்கியம்

விளையாட்டை விட இந்தியர்களின் உயிர் முக்கியமானது என்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது ...

news

’சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களை எச்சரித்தேன்’ - மனம் திறக்கும் சோயப் அக்தர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை நான் எச்சரித்தேன் என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் ...

news

அஸ்வினின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா ...

Widgets Magazine Widgets Magazine