செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 அக்டோபர் 2022 (15:05 IST)

பாகிஸ்தானில் கோலியின் இமாலய ஓவியம்… வைரலாகும் புகைப்படம்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  அதையடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் ரசிகர்கள் கோலியை கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கோலிக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் பலுசிஸ்தானில் கடானி என்ற தீவிர ரசிகர் வரைந்துள்ள பிரம்மாண்ட ஓவியம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.