புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (18:48 IST)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : முதல்நாள் முடிவில் இந்திய அணி 258 ரன்கள்

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான -20 தொடரை  இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இன்று டெஸ்ட்  தொடர் ஆரம்பம் ஆனது.
 
கான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் மயங்க் 14  ரன்ளில்  அவுட்டானார்., ஸ்ரேயாஷ்  75 ரன்களும் , ஜடேஜா 50 ரன்களும் எடுத்த்துள்ளனர்.கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா இன்று சோபிக்கவில்லை.