Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டி20 தொடர்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

டி20 தொடர்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

சனி, 13 ஆகஸ்ட் 2016 (05:36 IST)

Widgets Magazine

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்தவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


 


இதில் பங்கேற்கும் அணியின் வீரர்கள்:-


1.டோனி (கேப்டன்)
2.ரோகித் சர்மா
3.தவான்
4.விராட் கோலி
5.ரகானே
6.ராகுல்
7.ஜடேஜா
8.அஸ்வின்
9.பும்ப்ரா
10.மொகமது ஷமி
11.புவனேஸ்வர் குமார்
12.உமேஷ் யாதவ்
13.அமித் மிஸ்ரா
14.ஸ்டூவர்ட் பின்னி


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

பாகிஸ்தான் ‘லிட்டில் மாஸ்டர்’ ஹனிஃப் முஹமது மரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஹனிஃப் முஹமது [81] உடல்நலக் குறைவால் ...

news

இந்திய அணியை தூக்கி நிறுத்திய அஸ்வின் - 5 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 ...

news

சிங்கங்களுடன் செல்ஃபி: ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரத்தில், வனபாதுகாப்பு ...

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ’அதிரடி’ ஹைடன்

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று ...

Widgets Magazine Widgets Magazine