1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:53 IST)

இந்திய அணியில் இருந்து விலகிய ருத்துராஜ் கெய்க்வாட்!

நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். இதையடுத்து அவருக்கு நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் வாய்ப்பளிகக்ப்பட்டது.

ஆனால் இன்று போட்டி தொடங்க உள்ள நிலையில் அவர் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.