வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (19:31 IST)

ஐபிஎல் -2022 ; ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபில்   திருவிழா சீசன் -15 இந்தியாவில் நடந்து வரும் நிலையில் இன்று  பெங்களூர் அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே, டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் செய்யவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.