ஐபிஎல்-2021 ; டெல்லி அணி அபார வெற்றி
இன்று டெல்லி – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி -ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.