தொழில் நுட்பத்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்!
ஒவ்வொரு ஆன்டும் பல முக்கிய விதிகள் மாறிவருகிறது. இதற்கு முன்பு பல ஆண்டுகளாக இருந்த சில சேவைகள் நிறுத்தப்படுவதாகவும், அதே வேளை பயனர்களுக்காக சில வசதிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு ஏற்ப இன்று முதல், இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் சில மாற்றங்கள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இண்டர்னெட் எக்ஸ்புளோரர் உலாவியும் ஜூன் மாதத்தில் நிறுத்தபப்டும் எனவும், ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.