Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாடல் அழகியுடன் காதலில் இந்திய கிரிக்கெட் வீரர்? வைரலாகும் புகைப்படம்

Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (19:11 IST)

Widgets Magazine

இந்திய சுழல்பந்து வீச்சாளரான யுஜ்வேந்திர சகால் மாடல் அழகியை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.


 

 
சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடினார். சர்வதேச டி20 போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியவர். தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணியில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.
 
கன்னட நடிகை தன்ஷிகா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படத்திற்கு சகால் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அவரும் பதில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. அது தொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கேப்டன் பதவியிலிருந்து விலகிய 360 டிகிரி பேட்ஸ்மேன்

ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிவில்லியர்ஸ் விலகுவதாக தென் ஆப்பரிக்க ...

news

சீன வீரர்களை ஏலம் எடுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இரண்டு சீன வீரர்களை ...

news

தோனி கட்டாயம் அணிக்கு வெளியே உட்கார வேண்டும்; கவுதம் காம்பீர்

தோனி நன்றாக விளையாடாத பட்சத்தில் அவரும் அணிக்கு வெளியேதான் உட்கார வேண்டும் என்று கவுதம் ...

news

இலங்கை பந்துவீச்சை அடித்து தும்சம் செய்த தவான்: இந்திய அணி வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது

Widgets Magazine Widgets Magazine