திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (11:16 IST)

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்… மைதானங்கள் மாற்றம்?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அகமாதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் நடக்க இருந்தது.

இந்நிலையில் இப்போது கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.