திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:38 IST)

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 341.. வெற்றி பெறுமா இந்தியா??

இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 340 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளன.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 341 ரன்கள் சேஸ் செய்யவேண்டிய நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.