Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (21:36 IST)

Widgets Magazine

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


 

 
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎஸ் சீசன் கிரிகெட் போட்டியில் இன்று நடைப்பெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
 
கிறிஸ் கெய்லுக்கு அடுத்தப்படியாக மெக்கல்லம் 7524 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அவமான படுத்தியவர்களின் வாய்யை தனது ஸ்டைலில் லாக் செய்த தோனி!!

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த 17 வது ஐபிஎல் போட்டியில் புனே அணி, பெங்களூரு ...

news

மைதானத்துக்கு வெளியே பந்தை பறக்க விட்ட தோனி: 110 மீட்டர் சிக்ஸர் விளாசல் (வீடியோ இணைப்பு)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடப்பு ஐபில் கிரிக்கெட் தொடரில் புனே அணிக்காக ...

news

ஐ.பி.எல். தொடர்: கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ...

news

ஐ.பி.எல் தொடர்: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ...

Widgets Magazine Widgets Magazine