Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விராட் கோலி பதவியை ராஜினாமா செய்ய பிசிசிஐ வற்புறுத்தல்

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (15:00 IST)

Widgets Magazine

விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தி உள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நிர்வாகிகளின் குழு கிரிக்கெட் வீரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பசிசிஐ வலியுறுத்தியுள்ளது. விராட் கோலி தனது ஒஎன்ஜிசி படஹ்வியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ வற்புறுத்தியுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

291 ரன்களில் சுருண்ட இலங்கை; 369 ரன்கள் முன்னிலையில் இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ...

news

பரிதாபமாக விக்கெட்டை இழந்த தரங்கா; தொடர்ந்து இந்தியா முன்னிலை

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் தனது இன்னிங்ஸில் தடுமாறி ...

news

தவான், புஜாரா சதத்தால் இந்திய அணி 600 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் ...

news

எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் வேண்டும்; மித்தாலி ராஜ்

பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும் என்று இந்திய பெண்கள் ...

Widgets Magazine Widgets Magazine