Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்

Last Modified: புதன், 14 ஜூன் 2017 (15:49 IST)

Widgets Magazine

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்திய அணி வங்கதேச அணியுடன் மோத உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவை நாய் என குறிப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் நாளை நடக்கவுள்ள இரண்டவது அரை இறுதிப் போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் மோதுகின்றன். இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
புலி ஒன்று நாயை துரத்துவது போல் உள்ள அந்த புகைப்படத்தில், நாய் மீது இந்திய கொடியும்; புலி மீது வங்கதேச கொடியும் உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, டோனி தலை வங்கதேச பவுலர் கையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர். 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி என்றால் ரசிகர்கள் வெறிதனமாக இருப்பார்கள். ஆனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களையும் மிஞ்சிவிட்டனர்.   


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஐசிசி தர வரிசையில் விராட் கோலி முதலிடம்..

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப்பட்டியலில் டி வில்லியர்சை பின்னுக்கு தள்ளி விராட் ...

news

வங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா: அரையிறுதியில் நேருக்கு நேர் மோதல்!

மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ...

news

அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ...

news

கோலி முட்டை எடுக்க இந்த பாகிஸ்தான் பெண்தான் காரணமாம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி டக் ஆவுட்டாக பாகிஸ்தான் பெண் ...

Widgets Magazine Widgets Magazine