1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (20:43 IST)

நடிகர் விஜய் மாஸ்... விராட் கோலி கிளாஸ்... அதிக ரிடுவீட்...அதிக லைக்குகள் பெற்று சாதனை !

இந்த ஆண்டில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் மிக அதிக ரீடுவீட்டுகள் பெற்ற புகைப்படமென்று நடிகர் விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் செல்ஃபி சாதனை படைத்துள்ளது.