Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

1 பந்தில் 20 ரன்கள் எடுத்து அதிரடி உலக சாதனை [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 18 பிப்ரவரி 2015 (12:03 IST)
ஆஸ்திரேலியாவில் 2013 ஆம் ஆண்டில் 1 பந்தில் 20 ரன்கள் எடுத்து உலக சாதனை படைக்கப்பட்டது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ’பிக் பாஸ்’ லீக் போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டி, ஹோபர்ட் ஹூரிகண்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில்தான் ஹோபர்ட் ஹூரிகண்ஸ் அணி வீரர் ட்ராவிஸ் பிர்ட் 1 பந்தில் 20 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
 
அதன் வீடியோ காட்சி கீழே:
 
 


இதில் மேலும் படிக்கவும் :