1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2023 (21:19 IST)

நடுவுல ஒரு ரவுண்ட் நச்சுன்னு ரெண்டு எட்டி பார்க்குது - ஷாலினி பாண்டே!

நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கொழுக் மொழுக் நடிகையாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . 
 
முதல் படத்திலே நல்ல அறிமுகம் கிடைத்தஇருக்கு தொடர்ந்து பிற மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்தது. 
இவர் தற்போது  தமிழ் , தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்துவிட்டார். 
 
அவ்வப்போது தனது ஒல்லி அழகை காட்டி வரும் ஷாலினி பாண்டே தற்போது ஹோல்ஸ் போட்ட உடையில் ஒரு மாதிரி கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார்.