1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Tamilarasu
Last Updated : சனி, 20 டிசம்பர் 2014 (18:45 IST)

12வது சென்னை சர்வதேச திரைப்பட துவக்க விழா(2014) - படங்கள்

சென்னையில் செயல்பட்டு வரும் இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேசன் சார்பில் ஆண்டு தோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த ஆண்டு நடக்கும் திரைப்பட விழாவின் துவக்க விழா படங்கள்.