கொரோனாவுல நான் என்னவெல்லாம் பண்ணிருக்கேன் பாருங்க - நிதி அகர்வால்

Papiksha Josep| Last Updated: சனி, 12 செப்டம்பர் 2020 (08:59 IST)

கொரோனா நேரத்தில் நன் என்னவெல்லாம் செய்துள்ளேன் பாருங்கள் என கூறி நடிகை நிதி அகர்வால் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் 8 விதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், சாப்பிடுவது , தூவங்குவது, போட்டோ எடுப்பது என இந்த மூன்று வேலையை மட்டும் மாற்றி மாற்றி செய்துவிட்டு இது ஒரு வேலைன்னு சொல்லிக்கொள்கிறார்.


நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நிதி அகர்வால்
இதில் மேலும் படிக்கவும் :