மனம் திறந்த மணிமேகலை - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் இது தான்!
பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார்.
அதையடுத்து நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் யூடியூப் சேனலில் வீடியோ போட்டு படுபேமஸ் ஆனார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தொடர்ந்து 4 சீசன்களில் கலந்துகொன்டார்.
இதனிடையே திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினீர்கள் என கேட்டதற்கு,
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு வேறு எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.