1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Tamilarasu / Lenin AK
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (16:52 IST)

”மெட்ராஸ் மிரட்டல் ராஜாஸ்” - பேஸ்புக்கில் மிரட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

’மெட்ராஸ் மிரட்டல் வீரர்கள்’ என்ற பெயரில் லோக்கல் ஏரியாக்களின் பெயர் தாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீர்ர்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி மிரட்டி வருகிறது.