1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By
Last Updated : புதன், 8 மே 2019 (19:29 IST)

அழகு பதுமை அக்‌ஷரா ஹாசனின் கியூட் புகைப்படங்கள்!

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் சமீபத்திய  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 
கடந்த 2015ம் ஆண்டில், பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அக்‌ஷரா ஹாசன். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.